நான் ஜோதிடம் சொல்வது எதற்காக பணத்திற்காகவா அல்லது சேவைக்காகவா?
சேவைக்காக மட்டுமே! இயற்கையிலேயே பணத்தின் மீது எனக்கு ஆசை கிடையாது. இன்னைக்கு செலவுக்கு பணம் கிடைச்சா போதும் அவ்வளவுதான். பலமற்ற தொண்டை, கை, கால், நரம்பு முதலிய பல காரணங்களினால் என்னால் இந்தசேவையை அதிகமாக செய்யஇயலாது.. அதனால் அதிகமானோருக்கு என்னால் ஜோதிடம் சொல்ல இயலாது. அப்படியானால் வருகையாளர்களைக் குறைக்க வேண்டும். அதே சமயத்தில் “என்னிடம்தான் பலன் அறிய வேண்டும் என்ற அத்தியாவசியம் உள்ளவர் மட்டுமே வர வேண்டும்” என்பதே என் விருப்பம். சோதிடம் சொல்ல ஜோதிடர்களுக்கா பஞ்சம்! எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அதனால் மக்கள் அங்கு செல்லலாமே!. என்னிடம்தான் வரவேண்டும் என்று நான் எப்பொழுதுமே நினைப்பது இல்லை! எல்லையில்லா ஆனந்தம் பெற
ஏன் பணத்தின் மீது ஆசை இல்லை? எல்லையில்லா ஆனந்தம் பெற
பணம் ஒரு விஷம். அந்த பணத்திற்காகத்தான் இந்த உலகத்தில் நிறையப்பேர் ஏராளமான பாவங்களை செய்கின்றனர். நிறைய மக்கள் நினைக்கின்றனர்“பணம் சேர்த்தால் சந்தோஷமாக வாழலாம்” என்று. அப்படி நினைப்பதனால் அரும்பாடுபட்டு பணம் சேர்க்க கடுமையாக உழைக்கின்றனர் அல்லது எளிதில் பணம் சேர்க்கும் பொருட்டு பாவச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்படி சேர்க்கப்பட்ட பணத்தினால் அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை. சேர்த்த பணத்தை பாதுகாக்க வேண்டும். அந்த பணத்தை பறிக்க அல்லது ஏமாற்றி பிடுங்க அரசியல்வாதிகளோ அல்லது அதிகார வர்கமோ அல்லது சொந்தபந்தமோ அல்லது வேலைக்காரர்களோ இப்படி யாராவது இருப்பார்கள். அவர்களிடமிருந்து விழிப்புடன் அதை பாதுகாக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் குழிபறிக்கலாம். பணத்தை பாதுகாக்க வேண்டும். மேலும் அது குறையாமல் இருக்க தேவையான வேலைகளையும் செய்தாக வேண்டும். அப்புறம் அந்தப்பணம் மேலும் பெருக தேவையான வேலைகளையும் செய்தாக வேண்டும். ஆக மொத்தத்தில் சந்தோஷமாக இருப்பது இல்லை. அமெரிக்காவில் ஏராளமான சொத்துக்களை சேர்த்துவைத்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஏன் அவர் தற்கொலை செய்தார் என்றால் அவரை உண்மையான அக்கரையுடன் கவனிக்க யாருமே இல்லையாம்!. அதனால் தற்கொலை செய்தாராம்!. ஆக பணத்தினால் சந்தோஷம் என்பது இல்லை. இந்த உலகில் எவ்வளவோ உயிரினங்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் பணமா வைத்துள்ளன? அவைகள் சந்தோஷமாக இருக்க வில்லையா?. கருவிலே இருக்கும் குழந்தைகூட சந்தோஷமாக இருப்பதை நிங்கள் அறிந்து இருப்பீர்கள். அந்த குழந்தை கைநிறைய பணமா வைத்துள்ளது. அப்படியானால் உண்மையான சந்தோஷம் கண்டிப்பாக பணத்தில் இல்லை. பணம் நடைமுறையில் செலவுக்குத் தேவைதான். ஆனால் அது ஓரளவுதான். உங்களால் யாராவது ஒரு சந்தோஷமாக இருக்கும் பணக்காரரை காட்டமுடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது. உண்மை அப்படிதான் இருக்கிறது.
உங்களுக்கு ஏற்படும் கஷ்ட காலத்தின்போதுதான் உங்களால் “உண்மையான நண்பர்கள் யார்? போலியான நண்பர்கள் யார்? உண்மையான சொந்த பந்தம்” பற்றி உணர முடியும்,அறிய முடியும்! ஆக கஷ்டம்கூட ஒரு பயனுள்ளதாகத்தான் இருக்கிறது. எல்லையில்லா ஆனந்தம் பெற
சொத்து பணம் இருந்தால் பிள்ளைகள் மதிப்பார்கள். வயதானால் காப்பாற்றுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா!. இணையத்தில் கண்ட சம்பவம் ஒன்றை சொல்கிறேன். ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தன. அவருக்கு நிறைய சொத்துக்கள் இருந்தன. பிள்ளைகளும் கோடீஸ்வரர்களாகத்தான் இருந்தார்கள். ஆனாலும் ஒரு பிள்ளைகூட அவருக்கு சோறு போடவில்லை. வந்த மருமகன்,மருமகளும் அப்படி!. உடம்பில் தெம்பு இருக்கும் வரையில் ஹோட்டலில் சாப்பிட்டார். உடம்பில் வலு குறைந்த நிலையில் கடைசி காலகட்டத்தில் அவர் வெறுத்துபோய் பட்டினிகிடந்து உண்ணா விரதமிருந்துதான் இறந்தார்! இதுதான் உலகம் பணம் சந்தோஷம் தராது! எல்லையில்லா ஆனந்தம் பெற
உண்மையான சந்தோஷத்தை எளிய முறையில் பெறுவது எப்படி?
உண்மையான சந்தோஷம் பெற மிகமிக கொஞ்சமான அளவே நீர் தேவை, மிக மிக கொஞ்சமான அளவே சுவாசக் காற்று தேவை, மிகமிககொஞ்சமான அளவே உணவும் தேவை. மேலும் உழைப்பு மிக மிக மிக சொற்ப அளவே தேவை! .இவைகள் இருந்தால் போதும் நீங்கள் எல்லையில்லா ஆனந்தம் பெற முடியும்! தனிமையிலே இனிமை காண முடியுமா? அப்படினு ஒரு சினிமா பாட்டு இருக்கு ஆனா உண்மையில் அந்த தனிமையில்தான் எல்லையில்லா ஆனந்தமே பெற முடியும்!. அதுக்குத்தான் குண்டலினி யோகம் என்று பெயர். இதை ஆன்லைனிலும் படிக்கலாம். புத்தகம் வாங்கியும் படிக்கலாம்!. இவைகளில் எல்லாம் முழுமையாக குண்டலினி யோகம் பற்றி போட்டிருக்காது. ஆனாலும் இது உங்களது பயிற்சிக்கு உதவும். காலப்போக்கில் பயிற்சியின் வாயிலாகவே உண்மையான குண்டலினி யோகம் பற்றி உணர முடியும். பயிற்சிக்கு வேண்டுமானால் உங்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும். அதன்பின்பு நீங்கள் தனிமையிலே இனிமை காண முடியும்! எல்லையில்லா ஆனந்தம் பெற
இப்படிச் சொல்வது பிரபல சோதிடர் திரு குமா............ அவர்கள்!
உண்மையான சந்தோஷம் பெற உன்னத வழிகள்! உங்களுக்காக! தனிமையிலே இனிமை காண்பது எப்படி? உண்மையான சந்தோஷத்தை எளிய முறையில் பெறுவது எப்படி? எல்லையில்லா ஆனந்தம் உங்களுக்கே சொந்தம்